நன்நெறிசேர் அன்பர்தமை நாடடிவும் நின்புகழின் சென்னேறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு முன்அறியேன் பின்அறியேன் முடனேன் கைம்மாறிங் கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே