நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன் அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ பார்த்தாய்இப் பாட்டின் பரிசு