நம்மை யாளும்பொன் னம்பல வாணனை நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம் பாடிக் கொம்மிய டியுங்கடி கொம்மி கண்ணிகள்
நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே