நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங் குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங் கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ