நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச் சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள் சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே