நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும் நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து