நவநிலை மேற்பர நாதத் தலத்தே ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும் மவுனத் திருவீதி வருவாயோ தோழி வாராமல் வீண்பழி தருவாயோ தோழி
நவநிலை தருவது நவவடி வுறுவது நவவெளி நடுவது நவநவ நவமது சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ