நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே எனக்கும் உனக்கும்