நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர் கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர் சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் உத்தமனை நெஞ்சமே ஓது