நானது வாகு மருந்து - பர ஞான வெளியில் நடிக்கு மருந்து மோந வடிவா மருந்து - சீவன் முத்த ருளத்தே முடிக்கு மருந்து நல்ல