நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர் ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய் நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா