நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய் அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை எங்ஙனம்என் றுள்ளம் எழும்