நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப் போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம் பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே