நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே நிறையருள் நிதியே நிதிதரு பதியே திகழ்சிவ பதமே சிவபத சுகமே திருநட மணியே திருநட மணியே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- ஞான சபாபதியே தாழிசை