நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே -------------------------------------------------------------------------------- ஞானோபதேசம் கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்