நித்த பரானந்த ஸோதி - சுத்த நிரதிச யானந்த நித்திய ஸோதி அத்துவி தானந்த ஸோதி - எல்லா ஆனந்த வண்ணமும் ஆகிய ஸோதி சிவசிவ