நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே மன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே