Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3427
நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் 

நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் 

றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே 

உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந் தோடிக் கண்களை மூடித் 

துயர்ந்ததும் நீஅறிந் ததுவே  
  தொலைபுரிந்து à®– முதற்பதிப்பு, பொசு, சமுக

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.