நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும் பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில் சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல் எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே