நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப் பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே() பரநாத நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம் கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே () இடப்பாகக் கொடியே - பி இரா பதிப்பு