நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன் சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல் பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர் வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே டீயஉம -------------------------------------------------------------------------------- திரு அருட் கிரங்கல் திருவொற்றியூர் கொச்சகக் கலிப்பா