நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர் போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி மன்றொன்று வானை மகிழ்ந்து