நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ எனக்கும் உனக்கும்