நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர் பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத் தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம் இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே