நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும் ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின் தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ கட்டளைக் கலித்துறை