நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே எனக்கும் உனக்கும்