நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன் தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில் ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ் வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே