நையு மாறெனைக் காமமா திகள்தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான் செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய் திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே வையு மாறிலா வண்கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே உய்யு மாறருள் அம்பலத் தமுதே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே டீயஉம -------------------------------------------------------------------------------- கருணை பெறா திரங்கல் பொது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்