நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன் தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச் சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம் தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே