நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின் பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யார்உளர்நீ சற்றே அறை திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- திருவடிப் பெருமை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்