பசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார் பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா மதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே நிசிஎ டுக்கும்நல் சங்கவை ஈன்ற நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச் சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே திருச்சிற்றம்பலம் எழுசீர் தொவேமுதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு எண்சீர்சமுகஆபா அருள் நாம விளக்கம் திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்