பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே