படையம் புயத்தோன் புகழொற்றிப் பதியீ ரரவப் பணிசுமந்தீர் புடையம் புயத்தி லென்றேன்செம் பொன்னே கொடையம் புயத்தினுநன் னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ நானா வரவப் பணிமற்று மிடையம் பகத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ