பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில் நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன் உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வொர்க்கும் எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே