பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச் சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில் தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து