Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5175
பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு 

பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர 
சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர 

சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.