பதந்தருவான் செல்வப் பயன்தருவான் மன்னும் சதந்தருவான் யாவும் தருவான் - இதம்தரும்என் நெஞ்சம்என்கொல் வாடுகின்றாய் நின்மலா நின்அடியே தஞ்சமென்றால் ஒற்றியப்பன் தான் டீயஉம -------------------------------------------------------------------------------- தனிமைக் கிரங்கல் திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்