பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறைமுடி மணியே மறைமுடி மணியே