பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப் பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ