பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே எனக்கும் உனக்கும்