பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும் பாவிகள் தம்மை அடையாண்டி என்னிரு கண்கள் அனையாண்டி - அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி