பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி