பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத் தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் கொல்லா நெறிஅருளைக் கொண்டு