பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால் நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான் பாக்கியவான் ஆனேன் பதிந்து