பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார் உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ் உள்ளத் தவரை உறும்