பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப் பதிவரை நிறுவிஆங் கதன்மேல் உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட வெறுவெளி எனஉல குணர்ந்த புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர் திருவுருக் கொண்டுபொற் பொதுவில் திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற என்பரால் திருவடி நிலையே -------------------------------------------------------------------------------- காட்சிக் களிப்பு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்