பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும் பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர் வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே என்ன என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் என்ன புண்ணியம் செய்தே னோ -------------------------------------------------------------------------------- இவர்க்கும் எனக்கும் சிந்து பல்லவி