Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4490
பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார் 

பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில் 
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை 

அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே  என்ன

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.