பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஸோதிநல் விளக்கே போற்றி வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி