Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5174
பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ 

பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித 
நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி 

நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.